Modi -யின் புத்தாண்டு பரிசு இதுதான்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 02/01/2020

2020-10-21 0

Imperfect Show Whatsapp Number: 7358389444

எவன் பார்த்த வேலடா இது 12:20 இன்றைய கீச்சுகள் 12:53 இன்றைய விருது 13:21

*புத்தாண்டு பரிசு கேட்ட ரசிகரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த பிரதமர் மோடி!

*பொங்கல் அன்று மாணவர்களுடன் பேசுவதாக இருந்த மோடியின் தேதி மாற்றம்

*“போராடும் மாணவர்கள் மீது குண்டு வீசுவோம்” : ஹெச்.ராஜா வன்முறைப் பேச்சு - ட்ரெண்டாகும் #ARRESTHRAJA !

#GobackModi #Localbodyelectionresult #Electionresult

Modi’s reply to his Fan:
On New Year’s Day, Prime Minister Narendra Modi surprised one of his fans with a “gift” — by following him back on Twitter
Twitter user Ankit Dubey. “Honorable Prime Minister, I am your big fan and your follower Sir, as go to 2019, I ask you for a gift, will you give me? Sir will you follow me back. Please, sir,” In response, Modi followed him back and tweeted, “Done so. Have a great year ahead:)”

New Year Gift From Modi:
Railway fares have been raised. The prices of non- subsidized LPG cylinders have once again increased. The Opposition parties dubbed the increase in the prices of train tickets and non-subsidized LPG cylinders as a “New Year Gift” from the Narendra Modi government that puts more financial burden on people.


CREDITS:
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Hariharan | Edit - Saravana Pandiyan | Sound Engineer - Santhosh.E| Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShow

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Videos similaires